அறிவித்தல்கள்செய்திகள் மரண அறிவித்தல் அமரர் – வெங்கடாசலம் கணேசபாக்கியன் (கிளிப்பிள்ளை அப்பா) By admin - January 15, 2021 0 751 views Share FacebookTwitterPinterestWhatsApp வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட வெங்கடாசலம் கணேசபாக்கியன் (கிளிப்பிள்ளை அப்பா) அவர்கள் சுகயீனம் காரணமாக 15.01.2021 இன்று இறைவனடி சேர்ந்தார்.