சிவகுரு வித்தியாசாலை புலமைப்பரிசில் பெறுபேறுகள்

0
560 views


தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் எமது பாடசாலையில் 2 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர். ந.மேகனி -152 வி.வந்தனா -148 100 புள்ளிகளுக்கு மேல் 3 மாணவர்களும் 70 புள்ளிகளுக்கு மேல் ஒருவரும் புள்ளிகளைப்பெற்று 86% சித்தியடைந்து பாடசாலை மாதாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here