வல்வை சிவகுரு வித்தியாசாலையின் புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள்

0
1,827 views

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று இரவு வெளியாகியது. அந்த வகையில்,

வல்வை சிவகுரு வித்தியாசாலையில் இருந்து 5 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

செல்வி.பிரபாகரன் விதுஷா -190
செல்வன்.செந்தூர்குமரன் அபினாஸ் -173
செல்வி. இராஜேந்திரன் ஜஸ்மினி -168
செல்வன்.மதியழகன் தனஞ்சை -167
செல்வி.நிசாந்தகுமார் நிசாந்தினி -162

100 புள்ளிகளுக்கு மேல் 11 மாணவர்களும், 70 புள்ளிகளுக்கு மேல் 1 மாணவரும் புள்ளிகளைப் பெற்று 100% சித்தியடைந்து பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி வாழ்த்துவதோடு, அவர்களை வழிநடாத்திய பாடசாலைச் சமூகத்திற்கும் பெற்றோர்களுக்கும் எமது நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here