சிரியா மீது 2,608 தடைகள் மற்றும் வடகொரியா மீது 2,077 தடைகள் உள்ளன. இந்த நிலையில், உக்ரைன் மீதானபோருக்குப்பின் ரஷ்யா மீது 2,778 புதிய பொருளாதாரத் தடைகள்உள்ளன.
அதிக பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட நாடாக தற்போதுரஷ்யா உள்ளது. உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்யா மீதான புதியதடைகள் அதிகரிக்கப்பட்டது. பல தொழில் துறை நிறுவனங்களும், வணிக நிறுவனங்களும், ரஷ்யாவின் மீதான தங்களின் எதிர்ப்பைகாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், ஈரான், வடகொரியாவைவிட, ரஷ்யாபொருளாதாரத் தடைகள் அதிகம் விதிக்கப்பட்ட நாடாக ரஷ்யாமாறியுள்ளது.