வைத்தியப்பா ஞாபகார்த்த வடமாகாண ரீதியிலான கடற்கரை கரப்பந்தாட்ட தொடர்

0
803 views

மறைந்த சைனிங்ஸ் உறுப்பினர் வைத்தியப்பா ஞாபகார்த்தமாக வடமாகாண ரீதியிலான கடற்கரை கரப்பந்தாட்ட தொடர்.

மறைந்த சைனிங்ஸ் மூத்த உறுப்பினர் ந.வைத்திலிங்கம் (வைத்தியப்பா) ஞாபகார்த்தமாக வடமாகாண கரப்பந்தாட்ட மத்தியஸ்தர் சங்கம் வடமாகாண ரீதியில் நடாத்தும் கடற்கரை கரப்பந்தாட்ட தொடர்  சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8:30 மணி தொடக்கம் மாலை வரை சைனிங்ஸ் மற்றும் ரேவடி கடற்கரை மைதானங்களில் இடம்பெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here