இன்று வல்வை தூபி வீதியைச் சூழவுள்ள பகுதிகள் சுத்தப்படுத்தும் பணிகள் நகரபிதா செல்வேந்திரா தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கியுள்ள பணிகள் ஒரு சில நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும் என அறியப்படுகின்றது. ஆனாலும் இந்தப் பணிகளுக்கான தொண்டர்களின் பற்றாக்குறையையும் அவதானிக்க முடிந்தது.
படங்கள்: கார்த்தி

















