நியூயார்க் நகரத்தில் நடந்து வரும் அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டி, இன்று ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியா நேரம் இரவு 9மணிக்கு சனல் 4இல் பிரித்தானியாவில் ஒளிபரப்பாகவிருக்கின்றது.
அதில் பிரிட்டனைச் சேர்ந்த 18 வயதான எம்மா ரடுகனுவும், கனடாவைச் சேர்ந்த 19 வயதான லேலா ஃபர்னாண்டஸும் மோதவிருக்கிறார்கள்.
இவர்கள் இருவருமே ஆசியா நாடுகளிலிருந்து குடியேறிய பெற்றோர்களின் பின்னணியைக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.









