கொரோனா தொற்று அறிகுறிகள் காணப்பட்டதையடுத்து வல்வெட்டித்துறை ஊரணி வைத்தியசாலைக்குச் சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்துக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து கோப்பாய் கொரோனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.







