வல்வெட்டித்துறையில் கொவிட் 19 இனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு வழங்கல்

0
1,310 views

வல்வெட்டித்துறையில் கொவிட் 19 இனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வல்வெட்டித்துறை வாடி ஒழுங்கையை பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திரு. சுந்தரமூர்த்தி ஜுவன் அவர்களால் இரண்டு நாட்கள் ஒரு நேர உணவு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here