நிருத்திய ஞானவினோதன் பட்டத்தைப் பெற்ற வல்வை இளைஞன்

0
693 views

வல்வையைச் சேர்ந்த திரு. ஞானவேல் வசந் அவர்களுக்கு நிருத்திய ஞானவினோதன் எனும் கௌரவப்பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

14.03.2021 அன்று வவுனியா கலாசார மண்டபத்தில் நடைபெற்ற பரத நாட்டிய அரங்கேற்றத்தில் கலைச் சேவையை வழங்கியமைக்காக நிருத்திய நிகேதன நுண்கலைக் கல்லூரியினால் நிருத்திய ஞானவினோதன் என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here