மரண அறிவித்தல் – அருணாசலம் சிதம்பரநாதன்

0
819 views

மரண அறிவித்தல்


திரு அருணாசலம் சிதம்பரநாதன்

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட அருணாசலம் சிதம்பரநாதன் அவர்கள் 17-01-2021 அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிதம்பரநாதன் அருணாசலம், திலகேஸ்வரி(நீயூசிலாந்து) தம்பதிகளின் மகனும்,
ஞானசந்திரன் பாலசுந்தரம், இரத்தினகாந்தா(லண்டன்) தம்பதிகளின் ஆசை மருமகனும்,
சுஜீவா அவர்களின் அன்புக் கணவரும், அனோஜ், அன்சிகா, வேடேஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னார் கஜேந்திரன்(கஜன்), கவிதா, தெய்வேந்திரன்(நந்து), சைலஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சசிகரன், பாலேந்திரராணி, சுரேஷ்- நிரோஷினி, சுபதீஷ்- தாரணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னார் அபிராமி, அஸ்வினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
கரீஸ், தினேஸ், சிவானி,சனுஜன், யாஷ்ணவி, டீஷா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஞானசந்திரன் – மாமா : +441908673609
திலகேஸ்வரி- அம்மா : +642108131678
கஜேந்திரன் – சகோதரர் : +61433005181

கவிதா  – சகோதரி: +61412468691
சுரேஷ் – மைத்துனர் : +16479630933

சுபதீஷ் – மைத்துனர் : +447472005627

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here