மரண அறிவித்தல்-திரு கனகரத்தினம் குமரகுருசாமி

0
319 views

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு கனகரத்தினம் குமரகுருசாமி அவர்கள் 28-11-2023 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் மாரிமுத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு வள்ளியம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவசோதிமணி (மயில்) அவர்களின் அன்புக் கணவரும்,

ராஜேந்திர பிரசாத், சிவலஷ்மி, பிரகலதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வாணிஸ்ரீ, சுகுமார் ஆகியோரின் மாமனாரும்,

வருண், வைஷ்ணவி, தன்யஸ்ரீ ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான தங்கராசா, வள்ளிக்கொடி மற்றும் பாரததேவி ஆகியோரின் அன்புத் தம்பியும்,

காலஞ்சென்றவர்களான கணேஸ், கமலாதேவி, பாலச்சந்திரன் மற்றும்

வடிவாம்பிகை, காலஞ்சென்ற விமலாதேவி, மற்றும் ஜெயமணிதேவி, சிவகாமசுந்தரி, சிவஞானசுந்தரம்,சுசீலா தேவி ஆகியோரின் மைத்துனரும்,

வசந்தாதேவி, சாந்தாதேவி, சத்தியராசா, சண்முகராசா, மகேந்திரராசா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

தவலிங்கம், ஜீவலிங்கம், ஜெயலிங்கம், நந்தினி, விஜயகௌரி, பால்ராஜ் ஆகியோரின் ஆசை மாமாவும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரிமைகள்  03-12-2023 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் அவரது இல்லத்தில் (ஆலடி ஒழுங்கை, வல்வெட்டித்துறை) நடைபெற்று பின்னர் ஊறணி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்:

சிவசோதிமணி (மனைவி) 91 8870381476

ராஜேந்திர பிரசாத் (மகன்) 94 773237046

ஜீவலிங்கம் (மருமகன்) 44 7435662596

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here