VSPL மென்பந்தாட்ட தொடர் 2020

0
614 views

வல்வெட்டித்துறை நகரசபை பிரதேசத்திற்கு உட்பட்ட வீரர்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்துவதற்காக வல்வை இளைஞர்களினால் Valvettithurai Super Premier League – 2020 ஆம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்படுகின்றது.

இச் சுற்றுப் போட்டியில் தொழில்முறை ரீதியாக எட்டு அணிகளைக் கொண்ட சுற்றுப் போட்டியாகும். வல்வெட்டித்துறை நகரசபை பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள அனைத்து வீரர்களும் பதிவு செய்யப்பட்டு ஏல முறையில் எட்டு அணிகளிற்கு வீரர்கள் இச் சுற்றுப்போட்டியில் விளையாடுவார்கள்.

பங்குபற்றும் கழகங்கள் ,
1) Valvai Super 11
2) Cricket Poli
3) Valvetty
4) 92 Kids
5) Commantharai Youths
6) Valvai Blues
7) Knight Riders
8) Eagle Riders

முதலாம் பரிசு ரூ 100000/= , இரண்டாம் பரிசு ரூ 50000/= ,  மூன்றாம் பரிசு ரூ 25000/= ஆகும் பரிசுத்தொகைகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here