வல்வை விளையாட்டுக்கழகம் தனது 60ஆம் ஆண்டு நிறைவினையிட்டு மறைந்த
வீரர்களின் ஞாபகார்த்தமாக வடமாகாண ரீதியில் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட தொடரானது எதிர்வரும் 10.02.2020 அன்று கோலாகலமாக ஆரம்ப மாகவுள்ளது.. முதலாம் நாளின் முதலாவது போட்டியில் வல்வை நெடியகாடு விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து கலட்டி விளையாட்டுக்கழகமும், வல்வை ஆதிசக்தி விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து நாமகள் விளையாட்டுக்கழகமும் மோதவுள்ளது…











