அந்தியேட்டி அழைப்பிதழ் – திருமதி. மாணிக்கவல்லி தணிகாசலம்

0
1,003 views

அந்தியேட்டி அழைப்பிதழ்


திருமதி. மாணிக்கவல்லி தணிகாசலம்

தோற்றம் : 12/05/1933                                  மறைவு : 11/12/2019

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் சென்னை இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மாணிக்கவல்லி தணிகாசலம் அவர்கள் 11/12/2019 அன்று இறைவனடி சேர்ந்தார் . அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 10/1/2020 (வெள்ளிக்கிழமை) அன்னாரின் (சென்னை இந்தியா) இல்லத்தில் நடைபெறும்.

அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்தனையிலும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு உற்றார்இ உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

மேலும் அன்னாரது துயரச் செய்தி அறிந்து நேரிலும் தொலைபேசி மூலமும் ஆறுதல் கூறியவர்கள் மற்றும் பல உதவி செய்தவர்கள் அனைவருக்கும் எமது உளம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு :

ஆனந்தவேல் [ இந்தியா ]  : +91 9840370422
லெட்சுமி தேவி [ இந்தியா] :  +914424512603

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here