இறுதி கிரியை விபரம் – செல்வராஜா சித்திரராஜா (சித்திரம் )

0
1,133 views

மரண அறிவித்தல்

செல்வராஜா சித்திரராஜா ( சித்திரம் )
பிறப்பு: 09/08/1955                                        இறப்பு: 05/01/2020

வல்வெட்டித்துறை வேம்படி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட செல்வராஜா சித்திரராஜா அவர்கள் 05/01/2020 அன்று இலண்டனில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான செல்வராஜா, மங்கையர்கரசி தம்பதிகளின் அருமை மகனும் காலஞ்சென்றவர்களான வாசுதேவன், தவமணி தம்பதிகளின் அருமை மருமகனும் ஆவார்.

அன்னார் வளர்மதியின் அன்புக் கணவரும் வர்சினி, வைகரனின் அன்புத் தந்தையும் சஞ்சுதனின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னார் கோமளேஸ்வரி (காலஞ்சென்ற), இராஜேஸ்வரி, சத்தியேஸ்வரி, பேரின்பராஜா (காலஞ்சென்ற), யோகராஜா, குகனேஸ்வரி, விக்னராஜா, லோகேஸ்வரி, திலகராஜா, அகிலராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னார் அருளம்பலம், குணசிங்கம், பிரேமளா, ரூத், புவனராஜா, ஜெயலக்ஷ்மி, பாலசுந்தரம், நந்தினி, சுதர்சினி, ஜெயபாலன், ஜெயரமணி, நேரு, சுகந்தா, லோகநாதன், தமிழரசன், ஜமுனா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

இறுதி கிரியை விபரம்

14/01/2020 செவ்வாய்க்கிழமை காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரை.

இடம்: Saint Hellier community centre,
Hill house, Bishopsford road, Morden, SM4 6BL.

தகனம்: 14/01/2020 செவ்வாய்க்கிழமை காலை 11:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை.

இடம்: South London Crematorium, Rowan road, Streatham, London SW16 5JG

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

தொடர்புகளுக்கு:

முகவரி: 36, Bond Road, Mitcham, Surrey CR4 3HE.

சஞ்சுதன் (மருமகன்): 07935146298
வளர்மதி (மனைவி): 07480856740
யோகராஜா (சகோதரன்): 0094772200627 (இலங்கை)
குகனா (சகோதரி): 004915175242930 (யேர்மனி)
விக்கினம் (சகோதரன்): 0094772171721 (இலங்கை)
லோகா (சகோதரி): 00447809615997 (லண்டன்)
திலக் (சகோதரன்): 00491714008040 (யேர்மனி)
அகிலன் (சகோதரன்): 0094777699856 (இலங்கை)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here