மரண அறிவித்தல் சிவலிங்கம் ( மகாலிங்கம் அப்பா )
சிவலிங்கம் (என்கிற மகாலிங்கம் அப்பா ) இன்று 07.12.2019 அதிகாலை 6 மணி அளவில் இயற்கை எய்தினார். நாளை 08.12.2019 வீட்டில் கிரிகைகள் நடைபெற்று மதியம் 2 மணி அளவில் எடுத்துச்செல்லபட்டு ஓயாமறி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத் தருகின்றோம்.










