மரண அறிவித்தல் – அமரர் தயானந்தம் லிங்கராசா

0
1,253 views

மரண அறிவித்தல்


அமரர் தயானந்தம் லிங்கராசா
பிறப்பு : 25.05.1954                      இறப்பு : 21.09.2018

பருத்தித்துறையைபிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகவும் கொண்ட தயானந்தம் லிங்கராசா அவர்கள் 21.09.2018 இன்று காலமானார்.

அன்னார் புஸ்பஜோதியின் அன்புக்கணவனும் ஏகசாந்தன், பிரிந்தினி, ரிசியந்தினி, முகுந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னார் ராஜவதனி, ராஜ்குமார், வசந்த், ராஜேஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும் குபேரன், தருன், வினோத், பிரேம், ஜனார்த், யாத்தீஸ், அஜய், சஞ்சய், யசிக்கா, தம்சன், விஜய், யது ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணியளவில் சுப்பர்மடத்தில் இடம்பெறும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here