மரண அறிவித்தல்
சிவகுருநாதன் ஜெயலெட்சுமி (றஞ்சி)
வல்வெட்டித்துறை அம்மன் கோயிலடியை பிறப்பிடமாகவும் தெணியம்பை மற்றும் பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுருநாதன் ஜெயலெட்சுமி (றஞ்சி) 2016.12.29 இன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற நடராஜா ( யாவாரியார்) அழகரெத்தினம் தம்பதியினரின் மூத்த மகளும் ,பருத்தித்துறையை சேர்ந்த முருகுப்பிள்ளை செல்வமாணிக்கம் தம்பதியினரின் மருமகளும், சீவரெத்தினம், விஜயலட்சுமி, திலகவதி ஆகியோரின் சகோதரியும் ,முருகுப்பிள்ளை சிவகுருநாதனின் அன்பு மனைவியும் ,சாமந்தி, சங்கீதா(கிராம சேவகர் – வல்வெட்டித்துறை) கNஜந்திரன், விஜயந்தி ,லதீஸ்குமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும், குணசீலன், ஜெயதாஸ் ,மோகனா ,ஆகியோரின் பாசமிகு மாமியாரும; கீர்த்தனா ,கீர்த்திகன், கீர்த்துசா, சிந்துஜா ,சகானா ஆகியோரின் அன்புப் பேர்த்தியுமாவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை வெள்ளிக்கிழமை (2016.12.30) காலை 10.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சுப்பர்மடம் இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
மு.சிவகுருநாதன் – 0212260083 (இலங்கை)
கு.சாமந்தி – 0047 21388466 (நோர்வே)
ஜெ.சங்கீதா – 0778366582 (இலங்கை)
ந.சீவரெத்தினம் – 0091 4424511282 (இந்தியா)
ஜெயச்சந்திரன் விஜயலக்சுமி (குட்டிக்கிளி) – 0011 4162617854 (கனடா)