வல்வெட்டித்துறை பொதுமக்கள் கவனத்திற்கு…

0
1,248 views

வல்வெட்டித்துறை பொதுமக்கள் கவனத்திற்கு

J/388, J/389, J/390, J/391, J/392 ஆகிய கிராம சேவகர்களின் பிரிவுகளிற்கு உட்பட்டவர்களில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் முதியோர் அடையாள அட்டையினையும், அடையாள அட்டை, பிறப்புச்சான்று. காலங்கடந்த திருமணப்பதிவு ஆகியனவற்றையும் பெற்றுக்கொள்ளலாம். மற்றும் காணிப்பிரச்சனைகள் தொடர்பான பதிவுகளையும் மேற்கொள்ளலாம். இவ் நடமாடும் சேவையானது பருத்தித்துறை பிரதேச செயலகத்தினால் வல்வெட்டித்துறை பஸ் நிலைய மேல்மாடியில் 22/09/2018 சனிக்கிழமை 08.30 மணி தொடக்கம் – 03.00 மணி வரை நடைபெறும் என்பதனை அறியத்தருகின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here