மாற்றுத்திறன் உடையோர் கால்ப்பந்தாட்ட அணிக்கு வல்வையைச்சேர்ந்த இரு வீரர்கள் தெரிவு

0
659 views

இலங்கை மாற்றுத்திறன் உடையோர் கால்ப்பந்தாட்ட அணிக்கு வல்வையைச்சேர்ந்த இரு வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந் வீரர்களான கர்ணன் மற்றும் மயூரன்ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.கடந்த வருடம் மற்றும் அண்மையில் இடம்பெற்ற போட்டிகளில் சிறப்பாக செயற்பட்ட இவர்கள் இலங்கை தேசிய அணிக்கான தெரிவு குழுவின் கவனத்தை ஈர்த்தனர்.


இவ் தேசிய அணியில் 8 தமிழர்கள் (யாழ்) உள்ளடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.விரைவில் தேசிய அணி பயிற்சிகளில் கலந்து வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளவுள்ளதும் குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here