முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நாள் இன்று முள்ளிவாய்க்காலில் அனுஷ்டிக்கப்பட்து.
யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மோட்டார் வாகனங்களில் கறுப்புக்கொடியுடன் ஊர்வலமாக முள்ளிவாய்க்காலை சென்றடைந்து தமது நினைவேந்தலை மேற்கொண்டார்கள்.
















