மரண அறிவித்தல் ரகுநாதன் ருக்குமணிதேவி (தேவி)

0
1,609 views

மரண அறிவித்தல்
ரகுநாதன் ருக்குமணிதேவி (தேவி)

வல்வெட்டித்துறை காட்டுவளவை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ரகுநாதன் ருக்குமணிதேவி (தேவி) 21.08.2017 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் ரகுநாதனின் மனைவியும் காலஞ்சென்ற சிவகுமாரசாமி (செல்லம் மேத்திரி) ஜெயலட்சுமியின் மகளும், காலஞ்சென்ற பொன்ணம்பலம் பருவதாபர்த்தினி பூரணலட்சுமியின் மருமகளும் ஆவார்.

அன்னார் மதுமதி, பிரதீபன், கஜமதி, ரஜணியா ஆகியோரின் பாசமிகு தாயாரும் காலஞ்சென்ற ராணி, ரதி, விஜி, ராதா, கஜன், விஷ்ணு ஆகியோரின் சகோதரியும். சுலோ, செல்வி, நாதன், கமலா, காலஞ்சென்ற குரு, இந்திரா, சந்திரா, குகா, பிறேம் மதி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னார் குமரேந்திரன், பிரதீபா, சுவேந்திரன், தயாகரன், ஆகியோரின் மாமியாரும் கபிலன், நிரேஸ்,தேனுஜன், ஆகியோரின் அன்புப்பேத்தியாரும் ஆவார்.

இறுதிக்கிரியை விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்
கணவர்

தொடர்புகளுக்கு:
கணவர் (ரகு): 0044 7861004387
மருமகன் (ரமேஸ், மது) 0044 7891259758
கஜமதி: 0044 7914147222
ரவிணீயா: 0044 7592302430

பிரதீபன்:00447404033382

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here