இமையாணன் கலைமகள் முன்பள்ளி சிறார்களின் மகிழ்வூட்டல் விளையாட்டு நிகழ்வு நேற்று முன்தினம் முன்பள்ளி முன்றலில் இடம்பெற்றன.

0
601 views

இமையாணன் கலைமகள் முன்பள்ளி சிறார்களின் மகிழ்வூட்டல் விளையாட்டு நிகழ்வு நேற்று முன்தினம் முன்பள்ளி முன்றலில் இடம்பெற்றன.
கலைமகள் சனசமூக நிலையத்தலைவர் ஏ. இராசையா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக சட்டத்தரணி தி.ஜனகனும் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சபை உறுப்பினர்களான வே.சிவயோகன் எம்.கே சிவாஜிலிங்கம் சி.அகிலதாஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here