28.02.2016 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த மேற்படி கூட்டமானது தவிர்க்க முடியாத காரணத்தினால் 20.03.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெறும் என்பதோடு பிரேரணைகள் யாவும் 12.03.2016 இற்கு முன்பு செயலாளரிடம் கையளிக்கப்படல் வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.









