VEDA கல்வி நிலையத்தில் 2018 ம் ஆண்டு க. பொ. த (உ/த) கணித, விஞ்ஞான பிரிவுகள்; ஆரம்பிக்கப்பட உள்ளன

0
644 views

VEDA கல்வி நிலையத்தில் 2018 ம் ஆண்டு க. பொ. த (உ/த) கணித, விஞ்ஞான பரிட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்குரிய வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட உள்ளன.வல்வையில் மிக நீண்ட கால இடைவெளிக்குப்பின் உயர்தர கணித, விஞ்ஞான பாட வகுப்புக்கள் வல்வையின் 1973 மாணவர்களின் நிதிப் பங்களிப்புடன் எதிர்வரும் 04/01/2016 (திங்கட்கிழமை) மாலை 4.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட உள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here