வல்வெட்டித்துறையில் இன்று காலை மழை பெய்ததால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர் . காலை 10மணிக்கு பெய்ய ஆரம்பித்த மழை சுமார் 40 நிமிடங்கள் வரை நீடித்தால் மக்கள் தமது அன்றாட கடமைகளைச் செய்வதில் அசௌகருயங்களை எதிர்நோக்கினர்