அடிக்கல்நாட்டும் நிகழ்வு

0
376 views

வல்வை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் முன்பள்ளிக்கான அடிக்கல்நாட்டும் நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணிஇடம்பெறவுள்ளது.கணபதி படிப்பகத்தின் தலைவர் எஸ்.அகமணிநேவர் தலைமையில் இடம்பெறும் இந நிகழ்வில் பிரதம விருந்தினராக பருத்தித்துறை பிரதேச செயலக கணக்காளர்செ.கிருபாகரனும் சிறப்பு விருந்தினராக வல்வெட்டித்துறை வடகிழக்கு கிராம சேவையாளர் எஸ்.தனேஷ்வரனும் கலந்துகொள்ளவுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here