அண்மையில் பொலன்னறுவையில் நடைபெற்ற பளூதூக்கல் போட்டியில் சிதம்பராக் கல்லூரியைச் சேர்ந்த இ.தசாந்தினி கோ. யோகேஸ்வரி ஆகிய இருவரும் மூன்றாமிடம் பெற்று வெண்கலப்பதக்கத்தையும் அ.சிந்துஜா 4ஆம் இடத்தையும் பெற்றனர்.
இவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. பாடசாலை அதிபர் எஸ்.குருகுலலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவிகள் மூவரும் அருகிலுள்ள ஆலயத்தில். இருந்து பாண்ட் வாத்திய சகிதம் பாடசாலைக்கு அழைத்து வரப்பட்.டு மாலைகள் அணிவித்து பாராட்டிக் கௌரவிக்கம்பட்டனர்











