வல்வை சிவகுரு வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மாதிரி வகுப்பறை விளையாட்டு முற்றம்மற்றும் சரஸ்வதி சிலை என்பன இன்று காலை திறந்து வைக்கப்பட்டது. பாடசாலை வளாகத்தில் சிறுவர் நேயக் கட்டங்களின் திறப்பு விழா இன்று காலை இடம்பெற்றது. பாடசாலை அதிபர் எஸ். ஜெயானந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்
மாதிரி வகுப்பறை மற்றும் சிறுவர் விளையாட்டு முற்றம்மற்றும் என்பவற்றை வடமராட்சி வலயக் கல்விப்பணிப்பாளர் சி.நந்தகுமாரும் சரஸ்வதி சிலையை அ.வரதராசா தம்பதிகள் சார்பாக ர.முறளிதரனும் திறந்து வைத்தனர் . இதில் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் பiழய மாணவர்கள் பெற்றோர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
Home Uncategorized யா/வல்வை சிவகுரு வித்தியாசாலையில் இன்று இடம்பெற்ற திறப்பு விழா படங்களின் தொகுப்பு