அமரர். திருமதி. சாம்பசிவம்.இந்திராணி அம்மா (மதுரை) அவர்களின் அந்தியேட்டி கிரியையும் நன்றி நவிலலும்.

0
729 views

அந்தியேட்டி கிரியையும் நன்றி நவிலலும்.

அமரர். திருமதி. சாம்பசிவம்.இந்திராணி அம்மா (மதுரை)

மலர்வு- 27.04.193                 உதிர்வு- 18.03.2015

குடும்பத்தில் குத்து விளக்காக,  மங்களமாக வாழ்ந்தீர்கள். நாம் மங்களமாக வாழ்வதில் மகிழ்ச்சி கண்டீர்கள். நீங்கள் காட்டிய உயரிய வழியில் உங்கள் சீரிய பண்பின் வழிப்பாதையில் நாங்கள் என்றென்றும் உங்கள் ஆசியுடன் வாழ்வோம்.
கடந்த (19-03-2015) அன்று இறைபாதமடைந்த எமது அன்புத் தெய்வம் அமரர். திருமதி. சாம்பசிவம்.இந்திராணி அம்மா (மதுரை) அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 17.04.2015 (வெள்ளிக்கிழமை) காலை 5.00 மணிக்கு ஊறணி தீர்த்தக்கரையில் நடைபெறும். தொடர்ந்து அன்னாரின் இல்லத்தில்(லக்ஷ்மி பவனம், கே .கே. எஸ் .றோட், ஊரிக்காடு, வல்வெட்டித்துறை) மதியம் நடைபெறும் கிரியையிலும், அதனைத் தொடர்ந்து இடம்பெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மற்றும் அன்னாரின் மரணச்செய்தி கேட்டு மரணச்சடங்கில் நேரில் கலந்து கொண்டோருக்கும், தொலைபேசி மூலம் ஆறுதல் கூறியோருக்கும் மற்றும் பல்வேறு வழிகளில் உதவிகள் புரிந்தோரிற்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
தகவல் – கணவர் – சாம்பசிவம் (அம்மன் கோவில் முன்னாள் தர்மகர்த்தா) மகன்மார் – சா.மகேந்திரதாஸ், சா.பரந்தாமன்
தொடர்பு – 0044 795 098 6557 ( லண்டன் )

லக்ஷ்மி பவனம்
கே .கே. எஸ் .றோட்
ஊரிக்காடு,
வல்வெட்டித்துறை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here