செய்திகள் மாட்டு பண்ணை வைத்து சிறப்புகள் பெற்று வரும் வல்வையை சேர்ந்த ராஜமோகன் தம்பதியினர். By admin - April 15, 2015 0 1,611 views Share FacebookTwitterPinterestWhatsApp வல்வெட்டித்துறையை பிறப்பிடமாக கொண்ட அழகரெத்தினம் ராஜமோகனும்,திருமதி விசாகரஜனி ராஜமோகனும் இணைந்து திருச்சியில் நடாத்தி வரும் மாட்டுப் பண்ணையை பலரும் புகழும் வண்ணம் நடாத்தி வருகின்றனர். அவர்களை வாழ்த்துகின்றோம்.