மரண அறிவித்தலும் இறுதிக் கிரியை விபரங்களும்- அமரர் இரத்தினேஸ்வரி சுரேந்திரதாஸ்

0
932 views

 

அன்னை மடியில் 19.05.1946
இறைவன் அடியில் 12.07.2025
யாழ்பாணம் வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அமரர் இரத்தினேஸ்வரி சுரேந்திரதாஸ் (ராதா) அவர்கள் 12/7/2025 சனிக்கிழமையன்று அதிகாலை சிவபதமடைந்தார்.
அன்னார் சுரேந்திரதாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
குமரன் அவர்களின் அன்புத் தாயாரும்,
சோஹி (Zoe) அவர்களின் அன்பு மாமியாரும்,
லானா ( Lahna) வின் பேத்தியாரும் ஆவார்.
காலஞ்சென்ற விவேகானந்தன் ராஜரத்தினம் அம்மாள் தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சபாரத்தினம் கண்மணி அவர்களின் அன்பு மருமகளும் ஆவார்.
காலஞ்சென்ற ஆழிக்குமரன் ஆனந்தன், ரஞ்சிதமணி (USA), கலாநிதி நித்தியானந்தன் (ரஞ்சன் UK) காலஞ்சென்ற ரங்கமணி, ரூபமணி (ருபா), மற்றும் சிவானந்தன் (பாபு Germany), ரவீந்திர ஆனந்தன் (ரவி UK), கருணானந்தன் (கண்ணன் UK), கோகிலா ( Canada) ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
காலஞ்சென்ற சசிந்திரகுமார் (Sasi),ஜெயதாஸ் (ரவி), மற்றும் ஶ்ரீமுருகன் (ஶ்ரீ UK), சசிகலாதேவி (கலா, இலங்கை),செல்வராணி (Canada)அவர்களின் மைத்துனியும் ஆவார்.
இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறிய தரப்படும்.
வீட்டு முகவரி
73 Pine Walk
Carshalton Beeches
Surrey
SM5 4HA
தொடர்புகளுக்கு
சுரேஸ் (கணவர்) 0044 7817491531
குமரன் (மகன்) 0044 7762662225
ஶ்ரீ (மைத்துனர்) 0044 7894730739
ரஞ்சன் (சகோதரர்) 0044 1642787120
பாபு (சகோதரர்) 0049 1625824315
ரவி (சகோதரர்) 0044 7884008311
கண்ணன் (சகோதரர்) 0044 7757235488