மரண அறிவித்தல் ஆனந்தமயில் கணேசரத்தினம்

0
1,606 views

மரண அறிவித்தல்

ஆனந்தமயில் கணேசரத்தினம்
பிறப்பு: 12.12.1926               மறைவு: 13.05.2018

யாழ் வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் லண்டன் (Carshalton) ஐ வதிவிடமாகவும் கொண்ட ஆனந்தமயில் கணேசரத்தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை (13.05.2018) இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம் சென்றவர்களாகிய ஆனந்தமயில் – விசாலாட்சிப்பிள்ளையின் அன்பு மகனும், காலம் சென்றவர்களாகிய அருணாசலம் – தங்கப்பாக்கியத்தின் அன்பு மருமகனும்
இந்திராணியின் அன்புக் கணவரும், பிரபாகரன் (பிரபா), கிருபாகரன் (கிருபா), மனோகரன் (மன்னன்), வசீகரன் (வசி), ஜீவாகரன் (ஜீவன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்

அன்னார் காலம் சென்றவர்களாகிய தங்கராணி வைத்தியலிங்கம், தெய்வநாயகி கனகநாயகம், வேலும்மயிலும், சிங்காரவேல், சரவணமுத்து மற்றும் தனரத்தினம் யோககுரு, ராஜகோபால், அருமைச்செல்வி சற்குணநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் தேன்மொழி, காலம்சென்ற கிறிஸ்டீன், மற்றும் செந்தமிழ்ச்செல்வி, அன்னவதனி, யசோதா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்

அன்னார் காலஞ்சென்ற கோபிநாத், மற்றும் மயூரி சுதர்சன், அன்ரு, மத்தியு, நேதன், காலின், பிருந்தன், சுபீ, மயூரன், காலஞ்சென்ற கரன், மற்றும் ஆகாஸ், விகாஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்.
சியான்,  Eva, Sophie  ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
மன்னன் (மகன்) – பிரித்தானியா +44 7415 403 035
வசீ (மகன்) – பிரித்தானியா +44 7588 877 074
ஜீவன் (மகன்) – பிரித்தானியா +44 7861 752 568
வீட்டு இலக்கம் – +44 203 602 3553

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here