
வல்வெட்டித்துறை உதயசூரியன் வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி புஷ்பேந்திரராணி(ராணிஅக்கா) மாணிக்கத்தியாகராசா 14/ 10/2022 அன்று இறைவனடி சேர்ந்தார்.
இவர் உதயசூரியன்வீதியைச் சேர்ந்த காலம் சென்றவர்களான வீரகத்திப்பிள்ளை தனஷ்கோடியம்மாள் (தவமணி) ஆகியோரின் அன்பு மகளும், தொண்டமனாற்றைச் சேர்ந்த காலம் சென்றவர்களானசரவணப்பெருமாள் நாகலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும், ஓய்வு பெற்ற ஆசிரியர் மாணிக்கத்தியாகராசாவின் அன்புமனைவியுமாவார்.
இவர் பாலேந்திரதாஸ் (உரிமையாளர் சீவரத்தினம் பேக்கரி) சுதர்ணராணி, காலம் சென்ற ரவீந்திரதாஸ் (அமெரிக்கா) ரீட்டா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார்.
இவர் ரமேஷ்(லண்டன்) ரமணன் (லண்டன்) காயத்திரி (தாதியஉத்தியோகத்தர் திருகோணமலை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கவிதா,அஜந்தா, யூட் நிரோஷன் ஆகியோரின் அன்பு மாமியுமாவார். ராகவி ,ராகிதா ,கிரிஸ் மிதுன், ஆதவ் ,சேயோன் மோகிசன்ஆகியோரின் அன்பு பேத்தியும் காலம்சென்ற மாணிக்கரத்தினம்தனரத்தினம் (வண்டம்மா) காலம் சென்ற வனிதாமணி,மகேந்திரராசா யோகராசாவின் அண்ணியுமாவார்.
அன்னாரின் உறுதிக்கிரியைகள் 16 10 22 ஞாயிற்றுக்கிழமைகாலை அன்னாரின் வீட்டில் இடம் பெற்று இறுதிக்கடமைகளுக்காக ஊரணி மயானத்துக்கு காலை 10.00 மணிக்கு எடுத்துச் செல்லப்படும்.
இத்தகவலை உற்றார் உறவினர் ,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் .
நன்றி.தகவல் குடும்பத்தினர்
ரமேஸ் 00 94 767344307 /00 44 7947 213080
ரமணன் 00 44 7479 648144
அ








