வல்வை தீருவில் முருகன் கோவில் தேர்க்கொட்டகை அடிக்கல் நாட்டுவிழா!

0
466 views

வல்வை தீருவில் முருகன் கோவிலுக்கான புதிய தேர் அமைப்பதற்கு தேவையான தேர்க்கொட்டகை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா இடம்பெற்றது.
உபயம்: உதயகுமார் தங்கேஸ்வரி பிள்ளைகள்:
கண்ணன் குடும்பம்,
டயானா குடும்பம்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here