செய்திகள் கிளிநொச்சியில் விபத்து: வீதியில் போன போர்ப்படகும், சீமெந்து வாகனமும் மோதல்!(புகைப்படங்களுடன்) By admin - October 14, 2021 0 442 views Share FacebookTwitterPinterestWhatsApp படகு ஒன்றினை இழுத்து சென்ற வாகனமும், சீமெந்து மூடைகளை ஏற்றி சென்ற பாரவூர்தியும் கொக்காவில் தொலைத்தொடர்புக் கோபுரத்தை அண்மித்த பகுதியில் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளாகி வீதியை விட்டு விலகியுள்ளன.