வல்வை மகளிர் மகா வித்தியாலயத்திற்கு பிரித்தானிய வல்வை நலன்புரிச் சங்கம் கணினிகள் அன்பளிப்பு

0
1,210 views

வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தினரால் கணினி பாடநெறியை விரிவுபடுத்தும் முகமாக பிரித்தானிய வல்வை நலன்புரிச் சங்கத்திடம் கேட்கப்பட்ட உதவிக்கமைய வல்வை மகளிர் மகா வித்தியாலயத்திற்கு 8 கணினிகள் ரூபா 722,720 செலவில் இன்று வியாழக்கிழமை(09/2/17) வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் திரு சிற்றம்பலம் புஸ்பலிங்கம் தலைமையில் பிரித்தானிய வல்வை நலன்புரிச் சங்கத்தின் சார்பில் வைத்தியர் திரு கோணேல்வரன் மற்றும் முருகேசன் ஆகியோரினால் வல்வை மகளிர் மகா வித்தியாலயத்திற்கு வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here