இன்று ஊறணி வைத்தியசாலையில் இரத்ததான முகாம்!

0
480 views

வல்வெட்டித்துறை பிரதேச நோயாளர்நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டிலும் முன்னாள் குருதிக்கொடையாளர்களின் அனுணரணையிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
தற்போது இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள இரத்ததட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இந்த குருதிக்கொடையாளர்களின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது.

கோ.கருணானந்தராசா அவர்களுடைய ஞாபகார்த்தமாக இடம்பெறும் இரத்ததான முகாம்

இந்த 69வது இரத்ததான முகாம் மறைந்த சிறந்த சமூக சேவையாளரும் வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளருமான அமரர் கோ.கருணானந்தராசா அவர்களுடைய ஞாபகார்த்தமாக இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here