பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலையால் இன்று காலை யாழ்ப்பாணத்தின் மாவட்ட செயலகத்திற்கு முன்பு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. இதனால் மாவட்ட செயலக வாசல்கள் அனைத்தும் மாணவர்களால் மூடப்பட்டுள்ளன. கச்சேரி ஊழியர்கள் எவரும் உள்ளே செல்ல முடியாது ஆளுனர் அலுவலகத்தினுள் தஞ்சம்.