வல்வெட்டித்துறையில் இன்று இடம்பெற்ற விசித்திர திருமண வைபவம்.

0
1,894 views

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திரு.திருமதி.சிவசோதி கிருஸ்ணவதனாவின் மகன் சாம்ஜெயவேலுக்கும், திரு.திருமதி.பகீரதன் பூங்குழலியின் மகள் பானுமதிக்கும் இன்று மாலை 5 மணியளவில் வல்வெட்டித்துறை ரேவடி கடலில் விசித்திர திருமணம்இடம்பெற்றது.கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here