வல்வை விளையாட்டுகக்கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும்.

0
470 views

 

வல்வை விளையாட்டுகக்கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் வல்வை றெயின்போ விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்று(05ஃ03ஃ2015) மாலை 04:30 மணியளவில் நடைபெற்றது. கடந்த நிர்வாகத்தில் நடைபெற்ற சிறு சிறு குழப்பங்களுக்கு முடிவுகள் காணப்பட்ட பின்பு புதிய நிர்வாகத் தெரிவு நடைபெற்றது.
தெரிவுசெய்யப்பட்ட நிர்வாக உறுப்பினர்கள் விபரம் பின்வருமாறு;

தலைவர் : பிரதீபன் (உதயசூரியன் விக)
செயலாளர் : லக்ஸ்மன் (நேதாஜி விக)
பொருளாளர் : பிரகலாதன் (றெபின்போ விக)
உப தலைவர் : நிமலன் (ரேவடி விக)
உப செயலாளர் : திருக்குமரன் (தீருவில் விக)

நிர்வாக உறுப்பினர்கள்;
“””””””””””””””””””””””””””””
சுரேன் : சைனிங்ஸ் விக
றொசான் : ரேவடி விக
ஜெகன் : றெயின்போ விக
அன்பழகன் : தீருவில் விக
ஜிவிந்தன் : ரேவடி விக
சிவஞானம் : உதயசூரியன் விக
பிரசாந் : இளங்கதிர்் விக

 

விளைபாட்டு தலைவர்கள்;
“”””””””””””””””””””””””””””””””””
தடகளம்;
தலைவர் : ஜிவிந்தன் (நேதாஜி விக)
உப தலைவர் : றஞ்சித் (இளங்கதிர் விக)

உதைபந்து
தலைவர் : நந்தகுமாரன் (ரேவடி விக)
உப தலைவர் : சுதாகரன் (தீருவில் விக)
துடுப்பாட்டம்
தலைவர் : பிரணவன் (றெயின்போ விக)
உப தலைவர் : மதன் (உதயசூரியன் விக)

கரப்பந்தாட்டம்்
தலைவர் : பிரகதீங்வரன் (நேதாஜி விக)
உப தலைவர் : பகீரதன் (நேதாஜி விக)

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here