முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர காலமானார்!

0
438 views

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் தனியார் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
அவர் தனது 65 ஆவது வயதில் உயிரிழந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here