மரண அறிவித்தல்

திரு.சண்முகம் கதிரமலை குருநாதன்(குரு)
(இலங்கை)
பிறப்பு – 12.07.1953 இறப்பு – 11.06.2021
இலங்கை யாழ்,தொண்டைமானாறை பிறப்பிடமாகவும்
சிலாபம்,பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட
சண்முகம் கதிரமலை குருநாதன்(குரு) அவர்கள்
நேற்று(11.06.2021) இறைவனடி சேர்ந்துள்ளார்கள்.
அன்னார் காலஞ்சென்ற சண்முகம் ஆனந்தமயில் அவர்களின் பாசமுள்ள மகனும்
காலஞ்சென்ற குருசாந்தமூர்த்தி மனோன்மணி அவர்களின் அன்பு மருமகனும்
விஜயசாந்தி (தங்கா)அவர்களின் அன்புக் கணவரும்
நிஷாந்தன்(பருத்தித்துறை), ஹரீஷ்(பிரான்ஸ்) ,அபிராமி ஆகியோரின் பாசமிகு தந்தையும்
அறிவொளி ,சாந்திகுமாரியின் மாமனாரும்
சிறீராமின் (கிருஷ்ணா) அன்பு பேரனுமாவார்.
அன்னார் காலஞ்சென்ற செல்வராணி, இரத்தினபூபதி(பேபி) (லண்டன்), ஆனந்த பூபதி(பவா) (கனடா), சிவனொளிபாதம் (ஹோலன்ட்), சிவநாதன் (சிலாபம்),அனுஷா (சிலாபம்),சாரதா (சுவிஸ்),ராதிகா (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
இவ்வறித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும்
ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத்தருகின்றோம்.
அன்னாரது இறுதி கிரியைகள் இன்று காலை 11 மணி அளவில் covid நடைமுறைகளுக்கு
அமைவாக நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம் .
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி விஜயசாந்தி (தங்கா) – 076921506
மகன் ஹரீஷ் – 0033769938393 (பிரான்ஸ்)
சகோதரர்கள்
இரத்தினபூபதி(பேபி) – 447411397987 லண்டன்
ஆனந்த பூபதி(பவா) – 14163198155 கனடா
சிவனொளிபாதம் – 31686352260 ஹோலன்ட்
சிவநாதன் – 766617725 சிலாபம்
அனுஷா – 776225439 சிலாபம்
சாரதா – 41788170585 சுவிஸ்
ராதிகா – 41764736615 சுவிஸ்
மைத்துனர்கள்
விஜயராஜ் – 00919443781141 இந்தியா
யோகராஜ் -001-4165649642 கனடா








