இந்தியாவை உலுக்கும் கரும்பூஞ்சை இலங்கையிலும் பரவும் நிலை உருவாகியுள்ளது. அம்பாறையில் முதலாவது நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தியாவில் பரவிவரும் கரும்பூஞ்சை தொற்றுடைய ஒருவர், அம்பாறை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், தற்போது கரும்பூஞ்சையும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.








