மரண அறிவித்தல்- திரு நடராஜா விஸ்வநாதபிள்ளை

0
108 views

🕊️ *மரண அறிவித்தல்* 🕊️

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை “காட்டுவளவை” பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை அரசடி–நெடியகாடு, மைலியதணை, கொழும்பு மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் வசித்தவரும், அனைவராலும் அன்புடன் “தம்பி – அண்ணா” என அழைக்கப்பட்டவருமாகிய

*திரு. நடராசா விஸ்வநாதபிள்ளை* அவர்கள்
20.09.2026 ஞாயிற்றுக்கிழமை,
புரட்டாதி மாத வளர்பிறை தசமி திதியில்,
*இறைவனடி எய்தினார்.* 🕊️

*அன்னார், காலஞ்சென்ற நடராஜா (ராசதுரை) – தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,*

*காலஞ்சென்ற சோமசுந்தரம் – சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,*

*திருமதி ராணிமலர் அவர்களின் அன்புக் கணவரும்,* ❤️

*அமரர் மாவீரர் குமுதினி (பிரியங்கா), சாந்தினி, நந்தினி, ஜமுனா, மகேந்திரகுமார், தவச்செல்வி ஆகியோரின் அன்புத் தகப்பனாரும் ஆவார்.* 🙏

👨‍👩‍👧‍👦 உடன்பிறப்புகள்

*காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரமூர்த்தி, தணிகாசலம் (கலாநிதி ஸ்டோர்ஸ்), திருநாவுக்கரசு (சந்திரா ஸ்டோர்ஸ்), சுந்தரமூர்த்தி, தங்கராசா (வல்வெட்டித்துறை), ஜெயலக்ஷ்மி (யோகராஜா) மற்றும் ராமச்சந்திரன் (ராமு கடை – வல்வெட்டித்துறை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.*

🕯️ *இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.*

🙏 *அன்னாரின் மறைவுச் செய்தியை உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் நல்வாழ்த்துநர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.*

*அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.* 🕊️🙏

*ஓம் சாந்தி.* 🕉️

தொடர்புகளுக்கு:
மகேந்திரகுமார் (மகன்) +44 7950 285251
சதாசிவம் (ஐயாச்சி) +94 75 958 7834
பிரபாகரன் (கோபி) +1 514 594 6563
கணேசலிங்கம் (பாபு) +44 7727 046074
பலசேகர்(பாலையா) +41 78 767 18 35