மரண அறிவித்தல் தங்கராசா இரத்தினசிகாமணி

0
850 views

மரண அறிவித்தல்
அமரர் தங்கராசா இரத்தினசிகாமணி

மலர்வு – 1955.06.19     உதிர்வு – 2021.05.13
வல்வெட்டித்துறை தீருவிலை பிறப்பிடமாகவும், சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் தங்கராசா இரத்தினசிகாமணி (குட்டிக்கிளி) அவர்கள் 2021.05.13 அன்று இறைவனடி சேர்ந்துள்ளார்.

அன்னார் காலஞ்சென்ற தங்கராசா தங்கமணி தம்பதியினரின் பாசமிகு மகனும்
காலஞ்சென்ற சின்னத்துரை பூபதி அம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்
நிர்மலாதேவியின் பாசமிகு கணவனும்
தீபன், நித்தியா, சம்மியா ஆகியோரின் அன்புத் தந்தையும், சதீஷ்சின் மாமனாரும்  ஆவார்.

அன்னார் M.T.T.மணி, காலஞ்சென்ற அமரி, நீதவான், பாப்பா, செல்லா (திருச்சி), காலஞ்சென்ற பேபி, ரெத்தினா, கட்டி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்
காலஞ்சென்ற சிறீஸ்காந்தராசா, உதயகுமார், ஜெயராசா, வரதராசா, காலஞ்சென்ற சுதாகர் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 18.05.2021 செவ்வாய்க்கிழமை அன்று காலை 8.00 – 10.00 மணி வரை சூரிச்சில் நடைபெறும்.
தகவல் – குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
M.T.T.மணி (சுவிஸ்) – 0041 798377966
நீதவான் (லண்டன்) – 079 61087176
பாப்பா (லண்டன்) – 073 68547614
செல்லா (திருச்சி) – 0091 9790269783
ரெத்தினா (லண்டன்) – 075 03116921
கட்டி (சுவிஸ்) – 0041 786397512

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here