மரண அறிவித்தல் – அமரர். இரத்தினம் சந்திரபதி

0
698 views

மரண அறிவித்தல்

அமரர். இரத்தினம் சந்திரபதி
மலர்வு – 02.05.1946                            உதிர்வு – 01.07.2021

அம்பாறை கல்முனையை பிறப்பிடமாகவும், பாண்டிருப்பை வதிவிடமாகவும் கொண்ட
சந்திரபதி இரத்தினம் அவர்கள் 01-07-2021 வியாழக்கிழமை
இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இரத்தினம் கிருபையம்மா
அவர்களின் அன்பு புதல்வரும்
அமுதாம்பிகையின் அன்பு கணவரும்
காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம் ( பண்டிதரப்பா )
காந்தலெச்சுமி அவர்களின் மருமகனும்
சுகந்தி, நித்யாதேவியின் பாசமிகு தந்தையும்
அசோக்குமார், துசியந்தராஜ் அவர்களின் அன்பு மாமனாரும்
பிரதிக்சான், தேவர்சான், அனன்யா அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னார் பாரதி ,ஈஸ்வரி, வசந்தாதேவி, சுபத்திராதேவி, இளங்கோ, வசந்தலக்‌ஷ்மி, காலஞ்சென்றவர்களான சந்திரமதி, மதனகோபாலன்,வசந்தகுமார் அவர்களின் அன்புச்சகோதரரும்
வாலாம்பிகை, கருணாம்பிகை, நீலாம்பிகை, முத்துக்குமார், சிவக்கொழுந்து, காலஞ்சென்றவர்களான தையல்நாயகி, சங்கரநாதன், கைலாசபதி,முருகவேள் அவர்களின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-07-2021 வெள்ளிக்கிழமை கோம்பயன் மணல் மயானத்தில்
நடைபெறும் என்பதை உற்றார், உறவினர்,நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கோள்ளுகின்றோம்.

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு :
மகள் சுகந்தி 0044 7519 666409
மகள் நித்தியா 1094 (76) 156 3113
மருமகன் அசோக் 1044 7904003298
மருமகன் துசி 00 94 (77) 257 8627

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here