சுவிஸ் நாட்டில் இருந்து வல்வை சிறார்களின் COVID-19 சிறப்பு பாடல்

0
848 views

வல்வெட்டித்துறை மதவடியை சார்ந்த அமரர் திரு பரம்சோதி அப்பாவின் பூட்டப்பிள்ளைகளான ,
அமரர் திரு சந்திரமோகனின் பேரப்பிள்ளைகளின் நடிப்பில் உருவான பாடல்

அமரர் திரு சந்திரமோகனின் மகளான திருமதி உதயராஜ் துஸ்யந்தினியின்
பிள்ளைகளால் நடிக்கப்பட்ட COVID-19 ன் கால சிறார்களின் கல்வியும் கலையுமாக உருவான பாடல்
Abarna, Yalini, Sayani ஆகியோரின் நடிப்பில் உருவான COVID-19 கால சிறாரின் சிந்தனைப்பாடல் பாடல்.

பாடலை பாடியவரும் திரு,திருமதி உதயராஜ் துஸியந்தியன் மகள் Sayani ஆவார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here