மரண அறிவித்தல் திரு. சுதாகரன் பூரணவேலுப்பிள்ளை

0
263 views

மரண அறிவித்தல்

திரு. சுதாகரன் பூரணவேலுப்பிள்ளை

பிறப்பு : 30.11.1955                                                                                                   இறப்பு : 21.02.2015

யாழ். வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சுதாகரன் பூரணவேலுப்பிள்ளை அவர்கள் 21.02.2015 சனிக்கிழமை காலமானார்.
அன்னார், விஜயகுமாரி அவர்களின் அன்புக் கணவரும், ஜெயா, சுமதி, ரிசி ஆகியோரின் பாசமிகு தந்தையும், லவன், குமரன், ரஸ்மிதா, ஆகியோரின் அன்பு மாமனாரும், கரிசுதன், காசினி, கம்சரண் ரக்சனா, அஸ்வின், தமிஸ்கா, ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்
ரிசி (மகன்)

தொடர்புகளுக்கு
ரிசி – கனடா
தொலைபேசி 0014389950019
செல்லிடப்பேசி 0015144314856

குமரன் – சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி 0041795059620

லவன் – சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி 0041763369825

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here